Umrah Guide in Tamil
உம்ரா செய்யும் முறை தமிழில்
Step by Step To do Umrah in Tamil Briefly
இங்கு உம்ரா செய்ய தமிழ் மொழியில் விளக்கமாக கூறப்பட்டு உள்ளது
1. மீக்காத் எல்லையில் குளித்து அல்லது ஓது(ஒழு) செய்து இஹ்ராம் உடை அணிதிகொள்வது கொள்வது மற்றும் உம்ரா நிய்யத்து செய்து கொள்வது.
பிறகு இரண்டு ரகத் நபில் தொழுந்து கொள்வது
உம்ரா நிய்யத்து தமிழில்
2. கஃபதுல்லாவை தவாப் செய்வது (7 முறை):
முதல் முறை கஃபதுல்லாஹ் பார்க்கும் பொழுது அதிகமாக துஆ செய்ய வேண்டும் . இந்த துஆ கபூல் ஆகுகிறது
3. ஸயீ செய்வது
How to do Umrah Step by Step in Tamil
உமராவின் சிறப்புகள் தமிழில்
அல்லாஹ் உங்களது இந்த உம்ராப் பயணமத்தை கபூல் செய்வானாக , அமீன் ரப்பில் ஆலமீன். உங்களுடைய துஆவில் இந்த அடியானுக்கும் துஆ செய்விராக.
No comments:
Post a Comment