Application for Hajj 2018 by TN hajj committee
Dear Brothers / Sisters Assalamualaikum,
The Process of Application for Hajj 2018 through Hajj committee of India Shall commence on 15thNovember, 2017
LAST DATE FOR SUBMISSION OF HAJ APPLICATION FORM
07th December, 2017
Haj Application forms shall be available from TN State Haj Committee (Address below) or download from
For more details, Pls contact
Tamil Nadu State Haj Committee,
3rd Floor, Rosy Tower No. 13 (Old No.7),
Mahathma Gandhi Road,(Nungambakkam High Road),Chennai - 600 034,
Tamil Nadu. Phone- 044 2669 1669, 2669 1779.
2018 ம் ஆண்டுக்கான ஹஜ் விண்ணப்பங்கள் வரவேற்பு
அதாவது ஹஜ் விண்ணப்பங்களை
1- 13/7 ரோசி டவர்நுங்கம்பாக்கம் , சென்னை - யில் நேரிலோ...... அல்லதுஎன்ற வெப்சைட் மூலம் பதிவிறக்கம் செய்தோ............ அல்லது3- ஆன் லைன் மூலமாக வோவிண்ணப்பிக்கலாம் .
2018/1438 ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் ஹாஜி களிடம் கண்டிப்பாக
- 07/12/2017 - க்கு முன் வழங்கப்பட்ட பாஸ்போர்ட் இருக்க வேண்டும் .
- 14/02/2019 வரை EXPIRY உள்ள பாஸ்போர்ட் இருக்க வேண்டும் .
- Machine Readable - எனும் புதிய வகை பாஸ்போர்ட் இருக்க வேண்டும் .
விண்ணப்பங்கள்
தமிழ்நாடு ஹஜ் கமிட்டி - சென்னைக்கு சமர்பிக்க வேண்டும் .
கடைசி தேதி
07/12/2017 ஆகும் .
அட்ரஸ் / விலாசம்
📩 தமிழ் நாடு ஹஜ் கமிட்டி
13/7 முதல் தளம் , ரோசி டவர்
{ நுங்கம்பாக்கம் ஹை ரோடு }
மகாத்மா காந்தி ரோடு
சென்னை
044-28252519
044-28227617
Tamilnadu Hajj Committee Updates 2018
LAST DATE FOR SUBMISSION OF HAJJ APPLICATION FORM 2018
Hajj 2018 Form Download
No comments:
Post a Comment